முருக பக்தி மூலம் கடன், பணத்தட்டுப்பாடு தீரும் பரிகாரம்
தினமும் காலை நேரத்தில் தாமரை பூவில் முருகரை வழிபடுங்கள். இப்படி 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கையில் நிதி செரிவாகும்.
மந்திரம்:
"ஓம் சரவணபவாய நம: "
முன்னோர்களின் அனுபவம் படி, இந்த முறையை தொடர்ந்து செய்தால் கடன் சுமை குறைந்து, வீட்டில் செல்வம் பெருகும்.
🔗 மேலும் அறிந்து கொள்ள விருப்பமா?
பல வித்தியாசமான ஆன்மிக தகவல்களுக்கு... 👉 www.murugar.in 👈 இங்கு சென்று முழு பதிவையும் படியுங்கள்!