அருண், ஒரு IT fresher. வேலைக்காக ஆறு interview-க்கு போனாலும், rejection.
அவனுக்கு ஒரு பயம் – சனி பகவான் என்றால் பாதிப்பு தான் என நம்பிக்கை.
ஒரு நாள், கோவிலில் ஒரு சாமியார் சொல்கிறார்:
> "சனி யாரையும் சாபிக்க மாட்டார்…
நீ பாதிக்கப்படலை. நீ வடிகட்டப்படுறேன்."
அந்த வார்த்தை அவன் மனதை மாற்றுகிறது.
அவன் பழக்கங்களை மாற்றுகிறான் – சீராக வேலை, தூக்கம், வாழ்கை.
6 மாதத்தில வேலை கிடைக்கிறது.
3 வருடத்தில அந்த பசங்க reject பண்ணிய நிறுவனத்தில team leader ஆகிறார்.
சனி பகவான் வலிக்க வைக்கலாம்…
ஆனா வளர வைக்கும் அவர்தான்!